பொய்யடிமை poyyaḍimai, பெ. (n.)
போலிப் பத்தி ; insincere devotion to God.
பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்” (தேவா,737,7);
[பொய் + அடிமை]