பொய்யடிமையில்லாதபுலவர்

பொய்யடிமையில்லாதபுலவர் boyyaḍimaiyillātabulavar, பெ. (n.)

   சிவபெருமானை வழிபடும் கழகப் புலவர்களான தொகையடியார் (பதினோ. திருத்தொண்டர் திருவந்:49);; poets of the last Sangam who congecrated their lives to the worship of Śiva, one of togai-adiyār, q.v.

     [பொய்யடிமை + இல்லாத புலவர்]