பொய்ம்மை poymmai, பெ. (n.)
1. பொய்; false hood, lie.
பொய்ம்மையும் வாய்மை, யிடத்த (குறள், 292,);
2. மாயம்; unrealit illusion.
3. போலி; that which is counterfe Orantificial.
[பொய்→ பொய்ம்மை]
மை ப. பெ. ஈறு.