பொய்ம்மையுத்தரம் poymmaiyuttaram, பெ. (n.)
வழக்காளியின் பேச்சை எதி வழக்காளி மறுத்துரைக்கை (சுக்கிர நீதி,);; 27 statement by the defendant contesting t plaintiff’s statement.
[பொய்மை + உத்தரம்]