பொய்ம்மையாளர் poymmaiyāḷar, பெ.(n.)
பொய்யர்; liars, persons given to false hoc or duplicity.
பொய்ம்மையாளரைப் பாடாதே. (தேவா. 647.1);
[பொய்ம்மை +ஆளர்]