பொய்ம்மூக்கு poymmūkku, பெ. (n )
1. மூக்கின் கீழுள்ள உறுப்பு(வின்.);; bottom t the nose (W);.
2. மேல் மூக்கு; top of th nostril.
3. போலிமூக்கு; artificial nose.
[பொய் + மூக்கு]