பொய்ப்பூ

 பொய்ப்பூ poyppū, பெ. (n.)

   காய்பிடிக்காது உதிரும் முதற்பூ (சங்.அக.);; the first flower of a plant which drorps down without developing.

     [பொய் + பூ]