பொய்ப்பு

பொய்ப்பு poyppu, பெ. (n.)

   உண்மையற்றது; falsification, deception.

பொய்ப்பற யாரும் போற்ற (திருவாலவா. 56.4);

     [பொய் → பொய்ப்பு]