பொய்ப்பிஞ்சு poyppiñju, பெ. (n.)
காயாகாமல் வெம்பியுதிரும் இளங்காய் (யாழ்ப்);; tander fruit that appears early in a plant and drops down without ripening.
[பொய் + பிஞ்சு]