பொய்ப்பார்

 பொய்ப்பார் poyppār, பெ. (n.)

   இளகலான நிலப்பகுதி (வின்.);; unstable stratum, as found in digging well.

     [பொய் + பார்]