பொய்ப்பாடு

பொய்ப்பாடு poyppāṭu, பெ. (n.)

   1. தவறுகை; failure, tutility.

   2. பொய்படுகை; proving falses.

     [பொய் + மாடு சொல்லாக்காறு → பாடு]