பொய்படு-தல்

பொய்படு-தல் poypaḍudal, செ.கு.வி. (v.i.)

   1. பொய்யாதல்; to prove false.

   2. பயன் விளையாது அழிந்திடுதல்; to fail of purpose.

பொய்படு மொன்றோ (குறள், 836);

     [பொய் + படுதல்]