பொய்ந்நெறி

பொய்ந்நெறி poynneṟi, பெ. (n.)

தீயவழி:

 false path, evil way.

பொய்ந்நெறி நீக்கிய வதிசயம் (திருவாக 26.10);.

     [பொய் + நெறி]