பொய்த்தேர் poyttēr, பெ. (n.)
1. பேய்த் தேர்;(நாமதீப. 414);
mirage.
2. பின மின்றித் தனியே விதியில் வரும் வெறுந்தேர்
dummy bier carried in a funeral procesSion.
[பொய் + தேர்]