பொய்த்தூக்கம் poyttūkkam, பெ. (n.)
1. குறையுறக்கம்(வின்);; unsound sleep (w);
2. பொய்யுறக்கம்.1 பார்க்க;see poy-yurakkam.
[பொய் +தூக்கம்]