பொய்த்தலை

 பொய்த்தலை poyttalai, பெ. (n.)

கன்னமிடுவோர் கன்னத்துளை வழியாய் உட்செலுத்தும் போலிக் கை(வின்);,

 mask or false head on a pole, pushed by thieves through a hole made in the wall of a house to ascertain whether the inmates are vigilant or not.

     [பொய் + தலை]