பொய்தல்

பொய்தல் poytal, பெ. (n.)

.

   1. மகளிர் விளையாட்டு; woman’s game.

     “பொய்த லாய மொடு (சிலப்.6.151);

   2. சிற்றில்; house of sand made by children in play.

     ‘பொய்தணி வண்டிமிர் மணற்கோடு’ (பரிபா.20.23);

   3. மகளிர் கூட்டம்:(சூடா);; company of women.

     [பொய் → பொய்தல்]