பொய்ச்சூள்

பொய்ச்சூள் poyccūḷ, பெ. (n.)

   பொய்யாணை; false oath.

பொய்ச்சூளா ளென்ப தறியேன் யான்’ (பரிபா 12, 63);

     [பொய் + குள்]