பொய்ச்சுற்றம் பேசு-தல்

பொய்ச்சுற்றம் பேசு-தல் poyccuṟṟambēcudal, செ.கு.வி.(v.i.)

   இணக்கமின்றி உறவு கொண்டாடுதல்; to claim Kinship without real love.

குருபாண்டவர்க் காயங்கொர் பொய்ச்சுற்றம் பேசி” (திவ். பெரியாழ். 5.3.4);

     [பொய்ச்சுற்றம் + பேசு]