பொய்ச்சீப்பு

 பொய்ச்சீப்பு poyccīppu, பெ. (n.)

   வாழைக் குலையிற்றோன்றியழியும் நுனிச்சீப்பு(வின்);; the last row of blossoms that forms on the bunch of a plantain and perIshes.

     [பொய் + சிப்பு]