பொய்ச்சான்றேறு–தல் poyccāṉṟēṟudal, செ.குன்றா.வி.(v.t.)
பொய்ச்சான்று சொல்லுதல்; to give false evidence.
வஞ்சித்துப் பொய்ச்சான்றேறுவாரும்’ (சிலப் 5,128, உரை);
[பொய்ச்சான்று + ஏறு]