பொய்ச்சாட்சி

பொய்ச்சாட்சி poyccāṭci, பெ. (n.)

   1. உண்மைக்கு மாறான சான்று; false testimony.

பொய்ச்சாட்சி சொல்லும் பதர் (குமரே. சத 28);

   2. பொய்ச்சாட்சிக்காரன்:

 false witness.

     [பொய் + skļ sākṣin த.சாட்சி]