பொய்செய்-தல்

பொய்செய்-தல் poyceytal, செ.கு.வி. (v.i.)

   உண்மையற்று ஒழுகுதல்; to prove false.

     ‘கார்யத்தில் வந்தால் மெய் செய்வரைப் போலே பொய் செய்து தலைக்கட்டும்'(ஈடு.104.5);