பொய்க்க

பொய்க்க poykka, கு.வி.எ. (adv.)

   1. பொய்பட; falsely, not in earnest.

அங்கையாகிய அழகிய தலத்தால் பொய்க்கத் தட்டின வளவிலே’ (சீவக. 1834, உரை);.

   2. மெதுவாய்; slowly.

பொய்க்க அடியிட்டுக் கொண்டு போனபடி’ (ஈ.டு. 5,10, 4);

     [பொய் → பொய்க்க]