பொய்க்கோலம் poykālam, பெ. (n.)
1. இயற்கையுருவை மறைக்கும் மாறுகோலம்; false or assumed appearance, disguise.
பொய்க்கோலஞ்செய்ய வொழியுமே (நாலடி.43);
2. படிற்றொழுக்கம்(வின்);.
hypocrisy.
[பொய் + கோலம்]
பொய்க்கோலம் poykālam, பெ. (n.)
புனைவு செய்யப்பட்ட தோற்றம்
false appearՅՈCՅ.
[பொய் + கோலம்]