பொய்க்கொண்டை

பொய்க்கொண்டை poykkoṇṭai, பெ. (n.)

   நெட்டியால் செய்யப்பட்ட கொண்டை வகை (சிலப். 5, 34 உரை);; a kind of pithwork forming a frame for ha(ri); dressing.

     [பொய் + கொண்டை]