பொய்க்குற்றம்

 பொய்க்குற்றம் poykkuṟṟam, பெ. (n. )

   போலிக்குற்றச்சாட்டு; slander.

     [பொய் + குற்றம்]