பொய்க்கிளை

 பொய்க்கிளை poykkiḷai, பெ. (n.)

பலாமரத் லுண்டாம் பிஞ்சு பிடியா முளை(யாழ்.அ.க.);

 false Sprout, as in Jack-trees.

     [பொய் + கிளை]