பொய்க்கிணறு

 பொய்க்கிணறு poykkiṇaṟu, பெ. (n.)

   யானை முதலியவற்றை அகப்படுத்தும் படுகுழி; false well or pit, as a trap for elephants.

     [பொய் + கிணறு]