பொய்க்கால் poykkāl, பெ. (n.)
1. விளையாட்டில் கால்களால் ஏறிச்செலுத்தும் கழி:
stilt.
அந்தரமாய் பொய்க்காலிலாடும் வித்தை (நெல்விடு.358);
2. காலுக்கு மாற்றாக மரத்தால் அமைத்துக் கட்டப்பட்ட போலிக்கால்; wooden leg.
[பொய் + கால்]