பொய்க்காற்குதிரை poykkāṟkudirai, பெ. (n.)
ஊர்ந்து செல்வது போல் உள்ளிருந்து மாந்தன் ஆட்டும் மரக்குதிரை; wooden rider and horse, played by a man hiding inside.
[பொய்க்கால் + குதிரை]