பொய்க்காய்வு

பொய்க்காய்வு poykkāyvu, பெ. (n.)

   வெறுப்பது போன்ற நடிப்பு;     “பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு” (குறள்.1246);

 temporary estrangement.

     [பொய் + காய் → அகாய்வு]