பொய்க்கரியாளர்

பொய்க்கரியாளர் poykkariyāḷar, பெ. (n.)

பொய்க்கரிமாக்கள் பார்க்க;see Poy-k-karmakka.

பொய்க்கரியாளர் புறங்கூற்றாளர்.'(சிலப். 5,_131);

     [பொய்க்கரி + ஆளர்]