பொய்க்கரிமாக்கள்

பொய்க்கரிமாக்கள் poykkarimākkaḷ, பெ. (n.)

   பொய்ச்சான்று கூறுபவர்; false witnesses.

பொய்க்கரிமாக்கள் புறங்கூற்றாளர்’ (சிலப். 5, 131, பி – ம்);

     [பொய்க்கரி + மாக்கள்]