பொய்க்கதை

பொய்க்கதை poykkadai, பெ. (n.)

   1. கட்டி விடப்பட்ட செய்தி

 fib.

   2. கட்டுக்கதை

 fiction.

     [பொய் + கதை]