பொய்க்கண்

பொய்க்கண் poykkaṇ, பெ. (n.)

   1. போலிக் கண்; artificial eye.

   2, கண்ணருகு(வின்);,

 part near the eye.

   3. கண்மண்டை(யாழ்.அக);,

 bones forming the eye-socket.

     [பொய் + கண்]