பொய்க்கடி

பொய்க்கடி poykkaḍi, பெ. (n.)

   1. கால் நடைகள் நுனிப்புல் மேய்கை:

 browsing.

   2. தீங்கு விளைக்காத கடி,

 harmless playful bite, as of a dog.

     [பொய் + கடி]