பொய்கையாழ்வார் poykaiyāḻvār, பெ. (n.)
காஞ்சிபுரத்தில் ஒரு பொய்கையில் தோன்றிய வரும், ஆழ்வார் பதின்மருள் ஒருவருமான திருமாலடியார்:
a waisnava saint, born at a tank in conjeevaram, one of the ten älvär.
[பொய்கை + ஆழ்வார்]