பொய்கையார் poykaiyār, பெ. (n.)
1. களவழி நாற்பது இயற்றிய ஆசிரியர்; an ancient poet author of kalavali-nārpadu (புறநா. 48);.
2. பொய்கையாழ்வார் பார்க்க:see polygai-.
பொய்கையார் பூதத்தார் பேயார்’ (உபதேசரத். 4);
[பொய்கை + ஆர்]