இப்பழம்புலவர் பாடிய வெண்பாக்களுள் மூன்று, ‘ஒற்றுப் பெயர்த்தல்’என்ற சித்திரகவிக்கு எடுத்துக்காட்டுக்களாகத் தரப்பட்டுள. (யா. வி.பக். 542)