பொம்மை

பொம்மை pommai, பெ.(n.)

பாவை:

 puppet, effigy.

க. பொம்பெ.

     [ போன்மை → பொம்மை ]

 பொம்மை pommai, பெ.(n.)

   1. பிட்டம்:

 buttocks.

அவன் நடக்கும்போது பொம்மை யாடுகிறது. (இ.வ.);

   2. கைப்பிடிகவர்(வின்);:

 breastwork, parapet.

     [பொம்மு →பொம்மை]