பொம்மெனல்

பொம்மெனல் pommeṉal, பெ.(n.).

   ஒரொலிக்குறிப்பு (பிங்);; tinkling sound.

     ‘பொம்மென் பரிபுரம் (பாரத அருச்சுனன்றீர். 9);

 being sudden or tapid.

மாதர் பொம்மெனப் புகுந்து (கம்பரா. உலாவியல்.1.); (c.); அடர்ச்சிக் குறிப்பு:

 being thick or crowded.

     “பொம்மெனிருள்வாய்’ (திருக்கோ. 395);

     [பொம் + எனல்]