பொம்மு-தல்

பொம்மு-தல் pommudal, செ.கு.வி.

   1. பொலிதல்; to excel in appearance.

   2. மிகுதல்; to swell.

அதிர்குரல் பொம்ம (பாரத பதினான்._112);.

     [பொருமு→பொம்மு- ]