பொம்மலாட்டம்

பொம்மலாட்டம் pommalāṭṭam, பெ.(n.)

பொம்மையை வைத்து ஆட்டும் நாடகம்:

 puppet show.

   2. மாயம்; disguise, deceptive appearance.

பொம்மலாட்டமென்றேயிரு’ (பட்டினத். பொது,21);

     [பொம்மல் + ஆட்டம் ]