பொம்மன் pommaṉ, பெ.(n.),
யாரோ ஒருவன்(வின்);; some one, used in contempt.
” பேரெலாம் பொம்மன் திம்மன்” (தனிப்.);
தெ.பொம்மடி.
[பொம்மல் → பொம்மன்]