பொம்மக்காதேவி pommakkātēvi, பெ.(n.)
தொட்டியருடைய குல தெய்வமும் மாயக் கலையினர் வணங்குவதுமாகிய ஒரு தேவதை (ET. IV, 189);; patron deity of the töttiya caste, Worshipped also by jugglers.
[பொம்(மை);→ (இ);யக்காதேவி]
பொம்மக்காதேவி pommakkātēvi, பெ.(n.)
தொட்டியருடைய குல தெய்வமும் மாயக் கலையில் வல்லவரானவர் (சால வித்தைக் காரர்); வணங்குவதுமாகிய ஒரு சிறுதெய்வம்; patron deity of the {} caste, worshipped also by jugglers (E.T. vi, 189);.