பொந்தை pondai, பெ. (n.)
1. சீலையோட்டை
rent in a cloth.
2. உடம்பு; body.
3. மயிர்ச்சிக்கு; stickness of hair.
மயிர் பொந்தையாகவிருக்கிறது.
க. பொந்தெ.
[பொந்து → பொந்தை ]