பொந்துத்தேன்

 பொந்துத்தேன் ponduttēṉ, பெ. (n.)

மரப்பொந்து முதலியவற்றில் வைக்கப்பட்டதேன்(வின்.);,

 honey gathered in the hollow c atree, CreviCe, etc.

     [பொந்து + தேன்]