பொந்தி pondi, பெ.(n.)
1. உடம்பு; body.
‘சோற்றினால் வளர்த்த பொந்தி (திருப்பு. 731.);
2. பருமை (சங்.அக.);; stoutness.
3. மரத்தினாற் செய்த வாள்(வின்);,
wooden Sword.
[பொந்து → பொந்தி]