பொந்தர்

 பொந்தர் pondar, பெ. (n.)

   பொந்து; hole, (இ.வ.);

 hollow.

     [பொந்து → பொந்தர்]

 பொந்தர் pondar, பெ.(n.)

   . ஒருவகை நீர்ப்புள்(வின்);; a water bird.

     [பொந்து → மொந்தர் ]